கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 179 பேருக்கு தொற்று பாதிப்பு..! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 179 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 179 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று 13 குழந்தைகள் உட்பட 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய பாதிப்பில் செல்வபுரம் பகுதியில் அதிகபட்சமாக 28 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் எம்ரால்டு ஜீவல்ஸ் அண்டு டைமண்ட் கம்பெனியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பங்கு பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இன்று 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதே போல, பொள்ளாச்சியில் 9 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவை காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் 4 பேருக்கும், கணபதி காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதேபோல, கோவைபுதூர் பகுதியில் 6 பேர், தீத்திபாளையம், அன்னூர் பகுதிகளில் தலா 3 பேருக்கும், கொண்டயம்பாளையம் பகுதியில் 4 பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 179 பேருக்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 28 ஆண்கள், 26 பெண்கள், 9 குழந்தைகள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

The details of the fresh cases are as follows:

1. 4 Female Sri Sabari Garden, Saravana nagar, Udayampalayam, Coimbatore

2. 18 Female SAMI IYER NEW STREET

3. 25 Male chetti street

4. 57 Male SAMI IYER NEW STREET

5. 36 Female SAMI IYER NEW STREET

6. 24 Female chetti street

7. 30 Female SAMI IYER NEW STREET

8. 18 Female SAMI IYER NEW STREET

9. 50 Female SAMI IYER NEW STREET

10. 57 Female SAMI IYER NEW STREET

11. 62 Male Indra Nagar, Coimbatore

12. 48 Female SAMI IYER NEW STREET

13. 36 Female PRS Quarters, Coimbatore

14. 35 Male PRS Quarters, Coimbatore

15. 12 Female PRS Quarters, Coimbatore

16. 10 FCH PRS Quarters, Coimbatore

17. 65 Female Police quarters, Ganapathy, Coimbatore

18. 39 Female Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

19. 47 Female Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

20. 24 Female Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

21. 40 Female Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

22. 51 Male Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

23. 19 Female Ponnusamy Thottam, Gokulam colony, Kovaiputhur, Coimbatore

24. 32 Male Palli street, Karumbu kadai, Coimbatore

25. 26 Female Asath nagar, V street, Coimbatore

26. 17 Male Palli street, Karumbu kadai, Coimbatore

27. 13 Female Palli street, Karumbu kadai, Coimbatore

28. 59 Male Kuniyamuthur, Coimbatore

29. 63 Female NH Road, Coimbatore

30. 6 Female TT Palayam, RNS Colony, Coimbatore

31. 64 Male Puthu thottam, Kannapa nagar, Rathinapuri, Coimbatore

32. 29 Male City AR, Coimbatore

33. 8 FCH TT Palayam, RNS Colony, Coimbatore

34. 40 Male Ramalan nagar, Karumbu kadai, Coimbatore

35. 29 M THANDAKARANPATHUR THEETHIPALYAM CBE

36. 55 M THANDAKARANPATHUR THEETHIPALYAM CBE

37. 18 F THANDAKARANPATHUR THEETHIPALYAM CBE

38. 24 M 3rd st sri mathura nagar pal anigandapundur thudiyalur

39. 32 M VISAPRAMBA NAGAR 1ST SOUTH ST KONDAIYAMPALYAM

40. 23 F VISAPRAMBA NAGAR 1ST SOUTH ST KONDAIYAMPALYAM

41. 2.5 F VISAPRAMBA NAGAR 1ST SOUTH ST KONDAIYAMPALYAM

42. 1 WEEK F VISAPRAMBA NAGAR 1ST SOUTH ST KONDAIYAMPALYAM

43. 30 F VPK GARDEN VELLANIPATTI CBE

44. 4 M VPK GARDEN VELLANIPATTI CBE

45. 50 F KALLUKUZHI KEERANATHAM

46. 34 M MARIYAPPA DEVAR STREET,SNP COLONY,SULUR

47. 27 M SNMV COLLEGE RD, ANBU NGR, MALUMICHAMPATTY, CBE

48. 53 F GANGAI STREET, NGGO COLONY

49. 47 M RADHAKRISHNAN ROAD, TATABAD

50. 53 M PEPs industries pvt Ltd, UTHUPALAYAM, ARASUR

51. 2 M VAIYAPURI NAGAR, KURUMBAPALAYAM

52. 23 F VAIYAPURI NAGAR, KURUMBAPALAYAM

53. 20 F TANK STREET, VELAPPAMPALAYAM, CHINNAMETTUPALAYAM

54. 48 F SENNAMANAIKANPALAYAM

55. 25 F TANK STREET, VELAPPAMPALAYAM, CHINNAMETTUPALAYAM

56. 57 M THUDIYALUR MAIN ROAD, IDIGARAI

57. 43 M VISVANATHAPURAM, GANAPATHY, CBE

58. 27 F VAIYAPURI NAGAR, KURUMBAPALAYAM

59. 9M F TANK STREET, VELAPPAMPALAYAM, CHINNAMETTUPALAYAM

60. 50 F ARJINA COLONY, IDIGARAI

61. 37 F METTUVAVI, POLLACHI

62. 26 F METTUVAVI, POLLACHI

63. 24 M METTUVAVI, POLLACHI

64. 29 M METTUVAVI, POLLACHI

65. 41 M KINATHUKADAVVU, POLLACHI

66. 10 M SULUR, CBE

68. 57 M KUNIYAMUTHUR

69. 56 M CBE

70. 67 M SITRA

71. 6 M SULUR, CBE

72. 43 M G.V. RESIDENCY, Coimbatore

73. 18 F CBE

74. 32 M BIG BAZAAR

75. 50 F CBE

76. 32 M ONDIPUDHUR

77. 41 M CBE

78. 59 SIHS COLONY

79. 5 F CBE

80. 32 M LAKSHMI NAGER

81. 37 F R.S. PURAM

82. 56 F THANNERPANDAL

83. 56 M CBE

84. 29 M CBE

85. 50 F CBE

86. 26 M TNHB COLONY

87. 48 M KOVAI PUDHUR

88. 27 M VELLALUR

89. 39 M IRUGUR

90. 48 M CHERAN COLONY

91. 28 M VADAMADURAI

93. 55 F ARUL NAGAR, SELVAPURAM

94. 41 M KALYAN NAGAR, ACHIPATTI, POLLACHI

95. 17 M KALYAN NAGAR, ACHIPATTI, POLLACHI

96. 16 M KALYAN NAGAR, ACHIPATTI, POLLACHI

97. 36 F KALYAN NAGAR, ACHIPATTI, POLLACHI

98. 45 M PRS COLONY PN PALAYAM

99. 40 M RS PURAM CBE

100. 45 M RAMANATHAPURAM CBE

101. 19 F GANAPATHI CBE

102. 22 F Peelamedu, Coimbatore

103. 21 F Peelamedu, Coimbatore

104. 25 F Peelamedu, Coimbatore

105. 56 F PERIYASAMY ROAD RS PURAM COIMBATORE

106. 70 M CENTRAL PARK APARTMENTS

107. 39 F 8TH STREET POOMBUGAR NAGAR

108. 24 F VYSIYAL STREET OPP TO MAHALAKSHMI BAKERY

109. 11 M 8TH STREET POOMBUGAR NAGAR

110. 16 M FATHERRHONDY STREET

111. 42 M MADDUKKARAI ROAD SUNDARAPURAM COIMBATORE

112. 57 M ALLIKARAN PALAYAM ANNUA COIMBATORE

113. 23 M ALLIKARAN PALAYAM ANNUR COIMBATORE

114. 48 F ALLIKARAN PALAYAM ANNUR COIMBATORE

115. 32 F SUPPIAH NAGAR KULLICHETTIPALAYAM

116. 36 M PNP NAGAR KADAMBADI SULUR

117. 55 M MUMNAICKER STREET P N PUDUR

118. 45 M BETTATHA PURAM KARAMADAI COIMBATORE 119

78. F VAISULA STREET COIMBATORE

120. 72 M KOVIPALAYAM KINATHUKADAVU

121. 72 M S K LINE M N G STREET GANDHI PARK

122. 48 M PUTHER STREET RAMAKRISHNAPURAM COIMBATORE

123. 65 F LAKSHMANAN STREET SOUTH UKKADAM

124. 19 F C N STREET KOTTAI COIMBATORE

125. 19 F LAKSHMAN STREET UKKADAM

126. 33 M LN STREET FORT COIMBATORE

127. 35 F THIYAGARAJA NEW STREET COIMBATORE

128. 34 F ASHOK NAGAR CHETTI STREET COIMBATORE

129. 70 M MARUTHAMALAI ROAD MULLAI NAGAR COIMBATORE

130. 44 M THOTTA DAVANUR THEKKAMPATTI METTUPALAYAM COIMBATORE

131. 64 M SPRING FILED WESTAL APPARTMENTS RAMS NAGAR PN PUDHUR COIMBATORE

132. 49 M THIYAGARAJAN NEW STREET COIMBATORE

133. 17 M THIYAGARAJAN NEW STREET COIMBATORE

134. 29 M LAKSHMIPURAM GANAPATHY COIMBATORE

135. 51 M NEW ARUNA NAGAR COIMBATORE

136. 28 F VOC NAGAR PEELAMEDU COIMBATORE

137. 35 M RAJA STREET

138. 70 M MURUKESHA MUTHALIYAR MADAM ARULJOTHI STREET ADIVARAM PALANI

139. 37 M 7TH CROSS ROAD THOPPAMPATTI COIMBATORE

140. 35 F SAROJINI NAIDU ROAD

141. 62 M RAMASAMY NAGAR NALLAMPALAYAM ROAD GANAPATHY COIMBATORE-06

142. 34 M PAPPAMPATTI COIMBATORE-641016

143. 31 M KPR LAYOUT SINGANALLUR COIMBATORE-641009

144. 35 M PURNA BLUEMONT TRICHY ROAD SINGANALLUR COIMBATORE-641005

145. 24 M MANIAN VELAPPAN STREEET SAIBABACOLONY COIMBATORE

146. 45 M SUMMIT APARTMENTS MTP ROAD NORTH COIMBATORE

147. 47 M EDENPARK APARTMENT SAIBABA COLONY COIMBATORE-641011

148. 44 Female Sami Iyer New St, Selvapuram, Coimbatore

149. 28 Male Sami Iyer New St, Selvapuram, Coimbatore

150. 20 Female Sami Iyer New St, Selvapuram, Coimbatore

151. 23 Male Sami Iyer New St, Selvapuram, Coimbatore

152. 30 Male Sami Iyer New St, Selvapuram, Coimbatore

153. 69 Male Sami Iyer New St, Selvapuram, Coimbatore

154. 52 Male Chetti St, Selvapuram, Coimbatore

155. 37 Male Sami Iyer New St, Selvapuram, Coimbatore

156. 30 Male KC Thottam, Selvapuram, Coimbatore

157. 37 Female Sami Iyer New St, Selvapuram, Coimbatore

158. 32 Female SIN St, Selvapuran, Coimbatore

159. 57 Female SIN St, Selvapuran, Coimbatore

160. 21 Male SIN St, Selvapuran, Coimbatore

161. 13 Female Ashok Nagar, Selvapuram, Coimbatore

162. 32 Female Ashok Nagar, Selvapuram, Coimbatore

163. 22 Female KC Thottam, Selvapuram, Coimbatore

164. 52 Male KC Thottam, Selvapuram, Coimbatore

165. 43 Female Sami Iyer New St, Selvapuram, Coimbatore

166. 51 Male Sree Ram Nagar, Chettipalayam Main Road, Coimbatore

167. 2.5 Male Kaburaj Layout, Selvapuram, Coimbatore

168. 59 Female Kaburaj Layout, Kallamedu, Selvapuram, Coimbatore

169. 33 Male Kaburaj Layout, Selvapuram, Coimbatore

170. 60 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

171. 26 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

172. 22 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

173. 37 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

174. 24 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

175. 33 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

176. 25 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

177. 23 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

178. 29 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

179. 24 Male Emeralad Jewel Industry India Ltd, M.K.P. Road, N.S.N. Palalyam (Post) Coimbatore

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...