திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கி கொண்டாட்டம்!

கோவை: திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டை முன்னிட்டு பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை: திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டை முன்னிட்டு பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க. இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் கட்சி தி.மு.க தான்.

இந்த நிலையில், திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டு துவக்க நாளினை முன்னிட்டு இன்று பீளமேடு பகுதிக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...