சாலை வரியை ரத்து செய்ய கோரியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் மனு!

கோவை: சாலை வரியை ரத்து செய்யக்கோரியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை: சாலை வரியை ரத்து செய்யக்கோரியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். 



கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையாளரிடம் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கொரோனா ஊரடங்கினால் 6 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், சாலை வரியினை கட்டக் கோரி கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். அதேபோல, சாலை வரியினை இரத்து செய்ய வேண்டும் எனவும், மாதத்தவணை கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஒட்டுநர்கள் வலியுறுத்தினர்.



மேலும், ஒட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் இ பாஸ் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...