கோவை: வால்பாறையில் நலிவுற்ற இசைக்கலைஞர்களின் 100 குடும்பங்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை வட்டாட்சியர் மூர்த்தி 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுக்கு அரிசி பருப்பு மற்றும் காய்கறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட மேடைக் கலைஞர்கள் சங்கத்தலைவர் சண்முகம், சுகந்தி, ஈஸ்வரன், வால்பாறையிலுள்ள நாதஸ்வரம், தவில், டிரம்ப், பேண்டு மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.