திருப்பூர்: மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

2020 மின் வரைவு மசோதா திட்டத்தை கைவிடக் கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2020 மின் வரைவு மசோதா திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மறைமுக திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு தகுந்த நெருக்குதல் கொடுத்து அந்த மசோதாவை கைவிட செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1989ம் ஆண்டு முதல் தமிழக அரசு விவசாயப் பெருமக்களுக்கு அறிவிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறையில் இருந்து வரும் இலவச மின்சாரத் திட்டத்தை கடந்த 30 ஆண்டுகாலமாக விவசாயிகள் பயன்படுத்தி தகுந்த விளை பொருட்களை விற்று வருவதாகவும் அந்த திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் தகுந்த மறுப்பு தெரிவித்து, இத்திட்டம் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.