இன்றைய காய்கறி விலை நிலவரம் 05-06-2020

இன்றைய காய்கறி விலை நிலவரம் 05-06-2020

காய்கறிகள்இன்றைய விலைநேற்றைய விலை
கத்தரிக்காய்₹30₹30
வெண்டைக்காய்₹30₹30
நாட்டுதக்காளி₹20₹20
ஆப்பிள்தக்காளி₹20₹20
அவரை₹40₹40
புடலை₹22₹22
பீர்க்கன்காய்₹42₹42
சுரைக்காய்₹20₹20
பாவற்காய்₹42₹42
கொத்தவரை₹24₹24
பூசணி சாம்பல்₹16₹16
அரசாணிக்காய்₹15₹15
பச்சை மிளகாய்₹40₹40
சின்ன வெங்காயம்₹44₹40
பெரிய வெங்காயம்₹17₹17
சேனைக்கிழங்கு₹22₹22
மரவள்ளி₹22₹22
கறிவேப்பிலை₹25₹25
கொத்தமல்லி₹120₹110
புதினா₹05₹05
வாழைத்தண்டு₹10₹10
வாழைப் பூ₹10₹10
பச்சை நிலக்கடலை₹60₹60
புளி₹120₹120
வரமிளகாய்₹120₹120
முள்ளங்கி₹24₹24
காளான்₹180₹180
உருளைக்கிழங்கு₹40₹40
மேரக்காய்₹25₹24
கேரட்₹36₹36
பீட்ருட்₹38₹36
நூல் கோல்₹22₹22
டர்னிப்₹22₹22
முட்டைக்கோஸ்₹15₹15
காளிபிளவர்₹38₹38
பூண்டு₹130₹130
குடைமிளகாய்₹60₹60
தேங்காய் (கிலோ)₹32₹32

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...