நீலகிரியில் 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய தேவை பயணத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்திற்குள் அத்தியாவசிய தேவை பயணத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்திற்குள் அத்தியாவசிய தேவை பயணத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:-

சோதனை சாவடிகளில் இ-பாஸ் முறையை கூறி தவறாக மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

மேலும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டபின் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...