கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது..! சீர்செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்!

கோவை: கோவையில் காற்றின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் காற்றின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள டிரான்ஸ்பார்மரின் மேலே இருந்த மின்கம்பி காற்றின் காரணமாக துண்டாகியது.



அதில் ஒரு பகுதி துண்டாகி தபால் நிலையம் அருகில் விழுந்தது. மற்றொரு பகுதி தொங்கிய நிலையில் வாகனத்தின் டயர் மீது ஒட்டியபடி கிடந்தது.

இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பணியில் இருந்த காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினர் உடனடியாக தடுப்புகள் அமைத்து அப்பகுதியாக வந்த பொதுமக்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இது குறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் விரைந்து அங்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் வந்து செல்லும் பகுதியில் மின் கம்பி துண்டாகியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...