திருப்பூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்..!

திருப்பூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்..!

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும்

தொழிலாளர்களிடம் சம்பள பிடித்தம் செய்ய கூடாது, பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி முழு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், சிறப்பு விடுப்பை நிறுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...