வால்பாறையிலுள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

வால்பாறையிலுள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

கோவை: வால்பாறையிலுள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுப்பு நாள் ஊதியத்தை கழிக்காமல் முழு ஊதியத்தை வழங்க கோரியும்,

சிறப்பு விடுப்பை அமல்படுத்த கோரியும், தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ‌50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



இப்போராட்டத்தில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கலந்து கொண்டனர்.



வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...