நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் எவையெல்லாம் இயங்கலாம் என்பதை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் தளர்வு படிப்படியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவை இன்று பொது வெளியில் நடமாடுவது குறித்த, தடை எப்போது போல் தொடரும், என அறிவிக்கப்பட்டுள்ளது.