சென்னை: தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். அவருடன் மேலும் ஒரு டிஜிபி மற்றும் 2 ஏடிஜிபிக்களும் ஓய்வு பெறுகின்றனர். இதில் சத்திய மூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு முன்வந்தது. ஆனால் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.