கோவை: கோவையில் முகநூலில் முதல்வர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குறித்து அவதூறு பரப்பியவர் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா. அக்னிபறவை என்ற பெயரில் முகநூலில் முதல்வர் குறித்தும் இந்துத்துவ அமைப்புகள் குறித்தும் இழிவாக பதிவிட்டு இருப்பதாக பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த குமரேசன் 10.4.20 அன்று இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிக்கந்தர் பாட்ஷா மீது கலகத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல், உள்நோக்கத்துடன் பொது அமைதியை சீர்குலைக்க முயலுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.