கோவை: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.25 புரூக் பீல்டு சாலை அருகில் பாதாள சாக்கடை இணைப்பு குழாயில் பழுது ஏற்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.