கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம்!

கோவை: கோவை மாவட்ட பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.



கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பாக 50 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.



இதனை ஹோட்டலின் சார்பில் மேலாளர் சந்தீப் மற்றும் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் பந்தய சாலை காவல் துறையினர் வழங்கினர். நிவாரண பொருட்களை வாங்க வந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

ஊரடங்கு காலத்தில் அரசு பல உதவிகளை செய்தாலும் தனியார் நிறுவனங்களும் இது போன்ற உதவிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...