கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர், பெண்ணின் தாயார் கைது!

கோவை: கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரையும், பெண்ணின் தாயாரையும் கைது செய்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை: கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரையும், பெண்ணின் தாயாரையும் கைது செய்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்த போது சிறுமியின் வயது தெரியவந்தது.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 16 வயது சிறுமியின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் ஆகியோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...