சென்னையில் இருந்து நீலகிரி வருகைபுரிந்த செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி! 300 குடும்பங்களை தனிமைப்‌படுத்திய சுகாதார துறையினர்!

நீலகிரி: சென்னையிலிருந்து நீலகிரி வருகைபுரிந்த செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சுமார்‌ 300 குடும்பங்களை சுகாதார துறையினர் தனிமைப்‌படுத்தி உள்ளனர்.


நீலகிரி: சென்னையிலிருந்து நீலகிரி வருகைபுரிந்த செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சுமார்‌ 300 குடும்பங்களை சுகாதார துறையினர் தனிமைப்‌படுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம்‌ கூடலூர்‌ நாடுகாணி பொன்னூர்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ சீதாராணி (45). இவரின்‌ மகள்‌ சென்னையில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனையில்‌ செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கூடலூர்‌ பொன்வயல்‌ பகுதிக்கு வருகைபுரிந்த அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையறிந்த மாவட்ட நிர்வாகம்‌ மற்றும் சுகாதாரதுறையினர்‌ கூடலூர், பொன்னூர்‌, பொன்வயல்‌, கைதக்கொல்லி உள்ளிட்ட பகுதியில்‌ உள்ள சுமார்‌ 300 குடும்பங்களை தனிமைப்‌படுத்தினர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...