திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கியது!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கியது.



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 ல் நடைபெற்ற +2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் பணிகள் இன்று துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெறுகிறது எனவும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரிய வெளியூர்களில் தங்கியுள்ள திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்துறையின் சார்பில் 16 வழித்தடத்தில் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்பணிக்காக முதன்மை தேர்வாளராக 200 நபர்களும், கூர்ந்தாய்வு அலுவலராக 200 நபர்களும், உதவி தேர்வாளராக 1200 நபர்களும் இதுதவிர 87 அலுவலக பணியாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு, கைகளை சுத்தப்படுத்தும் பொருட்டு தேவையான பொருட்களுடன் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதிப்பீட்டு முகாமில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...