வெளிமாநிலங்களில் பணிபுரிந்து கோவை திரும்பிய 21 தமிழக தொழிலாளர்களை தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம்!

கோவை: வெளிமாநிலங்களில் பணிபுரிந்து தமிழகம் திரும்பிய கோவையை சேர்ந்த 21 தமிழக தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியது.


கோவை: வெளிமாநிலங்களில் பணிபுரிந்து தமிழகம் திரும்பிய கோவையை சேர்ந்த 21 தமிழக தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த தமிழக தொழிலாளர்கள் இன்று தமிழகம் திரும்பியுள்ளனர்.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 21 பேர் அன்னூரில் முகாம் அமைத்து தனிமைபடுத்தபட்டுள்ளனர்.



அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் அனைவரும் இரு தினங்களுக்கு தனிமைபடுத்தபட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்கள் அதிகாலை 7 மணி அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை அடுத்து இரண்டு நாட்கள் இங்கே தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டவுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...