கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைப்பு!

கோவை: கொரோனா நோய் தொற்றையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கொரோனா நோய் தொற்றையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, இங்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோய்த்தொற்று அறிகுறிகளான காய்ச்சல் இருமல், சளி போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.எல்.ஐ வார்டு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல் மூச்சு திணறல் பாதிப்பு என வரும் நபர்களுக்கு எஸ்.ஆர்.ஐ என்ற வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டுகளில் தினமும் 80 முதல் 100 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...