உஜ்ஜீவன்‌ நிறுவனத்தினர் சார்பில் கோவை மாநகராட்சிக்கு ரூபாய் 1.35 லட்சம் மதிப்புள்ள கிருமி நாசினி இயந்திரம் வழங்கப்பட்டது

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ உஜ்ஜீவன்‌ ஸ்மால்‌ பைனான்ஸ்‌ வங்கி, கோவை கிளைகளின்‌ சார்பில்‌ கொரோனா நோய்‌ தடுப்புப்‌ பணிகளுக்காக ரூ.1.35 இலட்சம்‌ மதிப்புள்ள கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ உஜ்ஜீவன்‌ ஸ்மால்‌ பைனான்ஸ்‌ வங்கி, கோவை கிளைகளின்‌ சார்பில்‌ கொரோனா நோய்‌ தடுப்புப்‌ பணிகளுக்காக ரூ.1.35 இலட்சம்‌ மதிப்புள்ள கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.



உஜ்ஜீவன்‌ நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீதரன்‌, விவேக்நாயர்‌, சஜீத்‌ ஆகியோர்‌ இந்த இயந்திரத்தை இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சியின பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமாரிடம் வழங்கினர்.

மாநகராட்சி செயற்பொறியாளர்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ அலுவலா்கள்‌ மற்றும் உஜ்ஜீவன்‌ நிறுவனத்தினர்‌ கலந்து உடனிருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...