ஊரடங்கு உத்தரவை மீறி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு பூட்டு

ஊரடங்கு உத்தரவை மீறி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு பூட்டு.


நீலகிரி: ஊரடங்கு உத்தரவை மீறி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு பூட்டு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் பகுதியில் இயங்கி வரும் ஆண்டனிஸ் மெட்ரிக்குலேசன் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்டனர்.

இப்பள்ளியில் புதிதாக சேர உள்ள மாணவர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



இதுகுறித்த தகவல் வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து, என்று அப்பள்ளிக்கு திடீரென சென்ற அதிகாரிகள் உள்ளே ஆய்வு செய்தபோது நான்காம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கிருந்த ஆசிரியர்களை எச்சரித்த அதிகாரிகள் பள்ளி அனைவரையும் வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துக்கொண்டு அலுவலகங்களுக்கு திரும்பினர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...