குன்னூர் அருகே பிறந்து ஒருவாரமே ஆன பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு! போலீசார் விசாரணை

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் தேயிலை, காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர், குழந்தையை மீட்ட காவல் துறையினர் உதகை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...