முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாநில அரசு 34 வகையான தொழில்களுக்கும், தனி கடைகளையும் திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து 50 நாட்களாக கடையை திறக்காமல் ஊரடங்கை பின்பற்றி வருவதாகவும், தமிழ்நாடு சவரத் தொழிலுக்கு மட்டும் தடை நீட்டிப்பதால் திருப்பூர் மாநகரத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.



எனவே, முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரியும், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும், தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...