கோவை: கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் 300 குடும்பத்தினருக்கான அத்தியாவசிய பொருட்களை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ விடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி திமுகவினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் 300 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க, அரிசி மூட்டைகளை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏவிடம் தலைமை கழக சட்டத்துறை இணை செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி தலைமையில் வழக்கறிஞர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது, முன்னாள் அரசு வழக்கறிஞர் பிஆர்.அருள்மொழி, அமைப்பாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, அன்புசெழியன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.