திமுக சார்பில் வால்பாறையில் 2000 குடும்பங்களுக்கு உதவி

திமுக சார்பில் வால்பாறையில் 2000 குடும்பங்களுக்கு உதவி

கோவை:கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று காரனமாக 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், வால்பாறை தி.மு.க சார்பில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் காமராஜ் நகர். துளசிங்க நகர். கோ ஆப்பரேட்டிவ் காலனி பி.ஏ.பி காலனி மற்றும் நடுமலை பச்சமலை, உருளிக்கல் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000ம் குடும்பங்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தையல்கலைஞர்களுக்கும், காய்கறிகள் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வால்பாறை நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, செந்தில், டென்னிஸ், பண்ணீர்செல்வம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...