சாய்பாபா காலனி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார்.

கோவை: கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வருமானமின்றி இருந்த பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார். 

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கணபதி சிவகுமார், விஜயகுமார், ஜெயபால், கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...