கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பொது மக்களிடமிருந்து கூடுதல் குடிநீர் வைப்புத் தொகையாக ரூ.4000/- வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மாநகராட்சி ஆணையர் அவர்கள் விளக்கம் அளித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டு மேயர்.வெங்கடாசலம் மற்றும் நா.கார்த்திக், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், துணை மேயராக இருந்தபோது அப்போதைய மாமன்றத்தில் 29.12.2009 அன்று மாமன்ற தஜா்மான எண்.173-ன்படி பரிந்துரைக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்ட தாமானத்தில், வீட்டு இணைப்புகளுக்கான வைப்புத் தொகை ரூ.5000/- ஆக நிர்ணயக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் செலுத்தியிருந்த ரூ.1000/-க்கு கூடுதலாக ரூ.4000/- , எந்தவித வலியுறுத்தலும், கட்டாயமும் இன்றி வைப்புத் தொகையாக பெறப்பட்டு வருகிறது.
மேலும், கூடுதல் குடிநீர் வைப்புத் தொகையான ரூ.4000/-த்தினை, ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புதாரார்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்த வேண்டும் என்ற தாமானத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.
தற்போது, கோவிட்19 காரணமாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தப்பட வேண்டிய வரிகள் மற்றும் வைப்புத் தொகைகள் வகுலிக்கப்பட வேண்டியதனை எந்தவித கட்டாயமும் இன்றி ஜீன் மாதம் வரை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிங்கநல்லார் சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போல் மாநகராட்சி சார்பில் எவ்வித வலியுறுத்தலும் இல்லை, என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார், ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவகள் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.