குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலடவேலி பகுதியில் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் தந்தை அமாவாசை, தாய் கண்ணம்மா ஆகியோருக்கு மங்கம்மா(19), சரண்யா(26 ) மற்றும் தம்பி திருப்பதி (16) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலடவேலி பகுதியில் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் தந்தை அமாவாசை, தாய் கண்ணம்மா ஆகியோருக்கு மங்கம்மா(19), சரண்யா(26 ) மற்றும் தம்பி திருப்பதி (16) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மங்கம்மா வீட்டின் வெளியே உள்ள கம்பியில் துணியினை காயபோட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் துணி பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் மங்கம்மா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

உடனடியாக அவரை காப்பாற்ற சென்ற சரண்யா மற்றும் தம்பி திருப்பதி காயம் ஏற்பட்ட நிலையில் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 



இந்த சம்பவம் குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...