நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் தலைமையில் வீட்டின் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் தலைமையில் வீட்டின் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 73 கடைகளில் 60 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.
இந்த நிலையில், திமுகவின் தலைமை அறிவுறுத்தல் பேரின் முன்னாள் அரசு கொறடா தலைமையில் திமுகவினர், வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.