அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் தூய்மைப் பணியாளர்கள்!

திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், தன்னலம் கருதாது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என கடந்த மார்ச் 23 ஆம் தேதி அறிவித்திருந்தது. 

அதன் அடிப்படையில் உடனடியாக சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமெனவும், தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிலுவை சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சுகாதார பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...