தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்!

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார். அவருக்கு வயது 67.

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார். அவருக்கு வயது 67.

தமிழக வனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானா‌ர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவு அதிமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது இறுதி நிகழ்வுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி காலமான செய்தி மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...