நீலகிரி: உதகையில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக 38,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட மலர்ச் செடிகள் பூத்துள்ள நிலையில், 5000 மலர் தொட்டிகளைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஸ்டே ஹோம் (stay home) என்ற வாசகமும் வீடு போன்ற வடிவமும் அமைக்கபட்டுள்ளது. மேலும், 33,000 தொட்டிகளில் பூத்துள்ள மலர்கள் காட்சிமேடையில் அடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், நாளை நடக்கவிருந்த காய்கறி கண்காட்சி நடைபெறாத நிலையில் மலர்க் காட்சி நடைபெறுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.