கோவையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்த கடையை பூட்டிய மாநகராட்சி அதிகாரிகள்!

கோவை: கோவையில் ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில்‌ சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த கடை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.


கோவை: கோவையில் ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில்‌ சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த கடை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது. 

கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உதவி நகரமைப்பு அலுவலர்‌ செந்தில் பாஸ்கர்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளுடன்‌ ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில்‌ சமூக விலகலை முறையாக பின்பற்றாமல்‌ மிகுந்த நெரிசலுடன்‌ வியாபாரம்‌ செய்து வந்த கடையினை இன்று (01.05.2020) மாநகராட்சி அதிகாரிகளால்‌ பூட்டப்பட்டது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...