கோவை: வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வால்பாறை கிளையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பாக மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை கொண்டாடும் விதத்தில் தொழிற்சங்கம் சார்பாக கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை கழகச் செயலாளர் செந்தூர் பாண்டி, பொருளாளர் சேகர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.