கோவையில் அனன்யா குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..!

கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் பொது நிவாரண நிதிக்கு அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் பொது நிவாரண நிதிக்கு அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் மருத்துவர்களுக்கு N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அனன்யா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் குமார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்களிடம் வழங்கினார். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...