கோவையில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டதற்கு திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கண்டனம்

கோவை: கோவை டிஜிட்டல் ஊடகமான, சிம்ளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியன், கைது செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே .சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை டிஜிட்டல் ஊடகமான, சிம்ளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியன், கைது செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே .சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

அரசின் தவறுகளை, முறைகேடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவது ஊடகங்களின் சட்டரீதியான, ஜனநாயக ரீதியான கடமையாகும்!

தனது ஜனநாயகரீதியான கடமையை ஆற்றிய ஊடக உரிமையாளரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், வழக்கை வாபஸ் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாநில அரசை வற்புறுத்துவதாக கே சுப்புராயன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...