கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் 41 கிளப் ஆப் இந்தியா சார்பாக தன்னார்வலர்கள் எச்.விஜயந்த், எம்.மோகன்ராஜ், பிரஜித்மோகன் ஆகியோர் ரூ.3 இலட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்காக வழங்கினா்.

இந்த நிகழ்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில்அரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.