தமிழக முதலவரின் கொரோனோ நிதிக்கு நிலகிரி மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்சம் நிதி

நீலகிரி: தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ நிவாரண நிதியாக, நீலகிரி அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் புத்திச்சந்திரன் அவர்கள் மாவட்ட ருபாய் 3 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்களிடம் இன்று வழங்கினார்.

அப்போது, பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் கொடிய வைரசான கொரானாவை கட்டுபடுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்காக மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்ச ரூபாய் வங்கப்பட்டு உள்ளது எனவும், மாவட்ட முழுவதும் அதிமுக சார்பில்  காய்கறி.மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், உதகை நகர அதிமுக சார்பில் 8000 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்ட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும்  மாவட்ட அதிமுகவை அனுகலாம் என கூறினார். தமிழக முதலவரின் கொரோனோ நிதிக்கு நிலகிரி மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்சம் நிதி

நீலகிரி

தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு

கொரோனோ நிவாரண நிதியாக, நீலகிரி

அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்  புத்திச்சந்திரன் அவர்கள்  மாவட்ட

ருபாய் 3 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட

ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்களிடம் இன்று வழங்கினார்.

அப்போது, பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் கொடிய வைரசான கொரானாவை கட்டுபடுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்காக மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்ச ரூபாய் வங்கப்பட்டு உள்ளது எனவும், மாவட்ட முழுவதும் அதிமுக சார்பில்  காய்கறி.மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், உதகை நகர அதிமுக சார்பில் 8000 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்ட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும்  மாவட்ட அதிமுகவை அனுகலாம் என கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...