நீலகிரி: தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ நிவாரண நிதியாக, நீலகிரி அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் புத்திச்சந்திரன் அவர்கள் மாவட்ட ருபாய் 3 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்களிடம் இன்று வழங்கினார்.

அப்போது, பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் கொடிய வைரசான கொரானாவை கட்டுபடுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்காக மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்ச ரூபாய் வங்கப்பட்டு உள்ளது எனவும், மாவட்ட முழுவதும் அதிமுக சார்பில் காய்கறி.மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும், உதகை நகர அதிமுக சார்பில் 8000 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தாவசிய பொருட்கள் வழங்கப்ட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும் மாவட்ட அதிமுகவை அனுகலாம் என கூறினார். தமிழக முதலவரின் கொரோனோ நிதிக்கு நிலகிரி மாவட்ட அதிமுக சார்பில் 30 லட்சம் நிதி
நீலகிரி
தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு
கொரோனோ நிவாரண நிதியாக, நீலகிரி
அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் புத்திச்சந்திரன் அவர்கள் மாவட்ட
ருபாய் 3 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட
ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்களிடம் இன்று வழங்கினார்.

மேலும், பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும் மாவட்ட அதிமுகவை அனுகலாம் என கூறினார்.