நீலகிரியில் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்தி பாலடா பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் தலை இயந்திரத்தில் மாற்றியதால் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்தி பாலடா பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் தலை இயந்திரத்தில் மாற்றியதால் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கேத்தி எதுமை கண்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்ரமணி, சுமித்ரா. இவர்களது மகளான நந்தினி அருகிலுள்ள பாலடா பகுதியில் மதுரைக்கு செல்லும் கேரட்களை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 



அப்போது, நந்தினியின் தலை முடியானது இயந்திரத்திற்குள் சிக்கியது. இதில் நந்தினியின் தலை துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 



பின்னர் இது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டு அரசு உதகை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

உரிய பாதுகாப்பு இல்லாமல் கேரட் சுத்தம் செய்யும் பணியை எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...