கோவை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000/- வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, கோவை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000/- வழங்கப்படவுள்ளது.
இந்த நிவாரண தொகை பூசாரிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு கோவை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்து 31.03.2020 அன்றைய தேதியில் 60 வயதிற்குட்பட்ட பூசாரிகள் மட்டும் உடனடியாக தங்களது பெயா், தொலைபேசி எண், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க விவரம், அடையாள அட்டை முதல் பக்க விவரம் ஆகியவற்றை கோவை, இந்து சமய அறநிலையுத்துறை, உதவி ஆணையர் அலுவலத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கோவை கிழக்கு ஆய்வாளர் பிரிவிற்கு 94874 24850, கோவை மேற்கு ஆய்வாளர் பிரிவிற்கு 90475 35656, பொள்ளாச்சி ஆய்வாளர் பிரிவிற்கு 9442205863, மேட்டுப்பாளையம் ஆய்வாளர் பிரிவிற்கு 73737 39898, கிணத்துக்கடவு ஆய்வாளர் பிரிவிற்கு 96004 84753, பல்லடம் (சூலூர் பிர்கா) ஆய்வாளர் பிரிவிற்கு 98949 60691 ஆகிய வாட்ஸ்ஆப் (whatsapp) எண்கள் மற்றும் https://tnhrce.gov.in/hrcehome என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். இது தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.