திருப்பூர்: திருப்பூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன
திருப்பூர்: திருப்பூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் முழு நேரமும் காவல் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எதிர்ப்பு சக்தி கொண்ட ஹோமியோபதி மாத்திரைகளை டாக்டர் கிங் ஹோமியோபதி மருத்துவர் மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் இலவசமாக வழங்கினார்.