கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியின் போது, சிங்காநல்லூர், ஸ்கந்த ஹோட்டல், உரிமையாளர், தேவராஜ் பழனிச்சாமி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...