கோவை: கோவை மதுக்கரை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரை அடுத்து பாலத்துறை பதி கவுண்டர் தோட்டத்தில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பேரூர் காவலர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரைதொட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த கணேசன்(44) என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயம் மற்றும் அதனை காய்ச்ச பயன்படுத்தும் மூல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஒரு லிட்டரை கணேசன் வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கணேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.