ஒரு ஆண்டுக்கு பிறகு பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம்

திருப்பூர்: பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 102 ரூபாய் கொள்முதல் விலையை எட்டியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 102 ரூபாய் கொள்முதல் விலையை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலமாக பரவுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது. தொடர்ந்து அரசு தரப்பில் கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவாது என்ற விழிப்புணர்வை அடுத்து கோழி இறைச்சி விலை சரிவில் இருந்து மீள துவங்கியது.

இந்நிலையில், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது. தற்பொழுது கோழி இறைச்சிக்கு நுகர்வு அதிகரித்துள்ளதால் 102 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது அதன் பின்னர் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது ஒர் ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலை 94 இன்று 8 ரூபாய் உயர்ந்து 102 ரூபாயாக நிர்ணயம்.

இதன் காரணமாக கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கிலோ இறைச்சி 200 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...