கோவை: ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை, (ஸ்ரீ சாயிபாபா திருக்கோயில், கோயம்புத்தூர்) சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் நான்கு இலட்சம்(4,00,000/-) வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை துணைத் தலைவர் S.பாலசுப்பிரமணியன் மற்றும் செயலாளர் S.பாலசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் S.சந்திரசேகர் மற்றும் G.சுகுமார் ஆகியோர் நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியாளர் கு.இராசாமணி, இ.ஆ.ப. அவர்களிடம் நேற்று நன்கொடையாக வழங்கினர்.