வால்பாறை அரசு மருத்துவமனையில் வெளியூர் சென்று வந்தவர்களுக்குக் கொரானா பரிசோதனை!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் வெளியூர்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை நடைபெற்றது.

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் வெளியூர்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை நடைபெற்றது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழகத்தை சேர்ந்த பல மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தவர்கள் தேயிலை தோட்டங்களிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஒரு சிலர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, வால்பாறை பகுதிக்கு கடந்த சில வாரங்களில் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், கேரளாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.



அதன்படி, பட்டியலில் உள்ள 25 பேர்களுக்கு இன்று வால்பாறை அரசு மருத்துவ மணைக்கு வரவழைக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவர் வினோத் தலைமையிலான கொரானா தடுப்பு குழுவினர் மூலம் அவர்களுக்கு கொரானா அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை நடைபெற்றது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...