கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில், கோவையில் ரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது;-
கொரொனா தொற்றை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம். அதை கடைபிடிக்க கோவை மாவட்டத்தில் சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல்துறை மற்றும் அதை பின்பற்றும் பொது மக்களுக்கும் எனது பாராட்டுதல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.