கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவையில் சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில்‌ சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில்‌ சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், கோவையில் ரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது;-

கொரொனா தொற்றை தடுக்க மக்கள்‌ கூடும்‌ இடங்களில்‌ சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும்‌ அவசியம்‌. அதை கடைபிடிக்க கோவை மாவட்டத்தில்‌ சிறப்பாக வழிவகை செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாநகர காவல்துறை மற்றும் அதை பின்பற்றும்‌ பொது மக்களுக்கும்‌ எனது பாராட்டுதல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...